• Fr.. Apr. 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா பகுதி விபத்தில் இருவர் வைத்தியசாலையில்!

Mai 12, 2023

வவுனியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் கோவிற்குளம் பாடசாலை முன்பாக இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு மோட்டார் சைக்கில்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed