• Mo.. Apr. 7th, 2025 12:34:50 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அரியாலையில் விபத்து : கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்

Mai 6, 2023

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வெள்ளிக்கிழமை (05) ஹயஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த விபத்தில் பூம்புகார் பகுதியை சேர்ந்த அற்புதசிங்கம் சுதர்சன் (வயது 39) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed