• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

போலி நாணய தாள்களுடன் இருவர் கைது!

Mai 5, 2023

 பெருமளவு போலி நாணயத்தாள்களுடன் யாழ்.பல்கலைகழக மாணவன் மற்றும் ஆட்டோ சாரதி ஆகியோர் கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் பளை பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

அவர்களிடமிருந்து 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27 யும் பொலிஸார் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed