• Do. Dez 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2023

  • Startseite
  • யாழில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

யாழில் மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் 6 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த…

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை

வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று…

யாழ். கைதடி பகுதியில் விபத்து காவல்துறை உத்தியோகத்தர் பலி

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இரவு இடம்பெற்ற கோரவிபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் காவல் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் காவல்துறை அத்தியட்சகரான குருணாகலையைச் சேர்ந்த…

இலங்கை சிறுவர்களை கடத்தும் மலேசியக் கும்பல்! வெளியான தகவல்!

மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் நேற்றைய தினம் (19.04.2023) கோலாலம்பூரில் உள்ளூர் தம்பதியரைக் கைது செய்ததன் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது. ‚பஹ்னு இன்டர்நேஷனல்ஸ்‘…

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் குடும்பம்

இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் நேற்று காலை தமிழகம் அரிச்சல் முனை பகுதிக்கு சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகளாக புறப்பட்ட ஐவரே தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தேக்கம் தோட்டத்தை சேர்ந்த ஒரே…

கிளிநொச்சியில் மகனின் தாக்குதலில் தந்தை பலி

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில்…

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!

மருந்து தட்டுப்பாடு பிரச்சினை படிப்படியாக தணிந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் நாட்டில் 170 க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் பற்றாக்குறையாக இருந்ததாக மேலதிக செயலாளரான வைத்தியர் தெரிவித்துள்ளார். தட்டுப்பாடு உள்ள மருந்துகளின் எண்ணிக்கை…

யாழில் கோவிட் தொற்று! 5 பேர் தனிமைப்படுத்தலில்

யாழ். குடாநாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கோவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதால் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று…

இன்று அமாவாசை தினம் இதை செய்தால் உகந்தது

சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை திதி இன்றைய (19) தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது முன்னோரை வழிபட ஏற்ற நாளாக விளங்கி வருகிறது. இந்த சித்திரை மாதம் வரும் அமாவாசை திதியை, வைஷாக அமாவாசை என்பார்கள். இந்த புதிய சோபகிருது வருடத்தின் முதல்…

நள்ளிரவில் பஸ் விபத்து!! ஒருவர் பலி!! பலர் படுகாயம்

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு விபத்தில் டிப்பர் வாகனம் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.அரச பேருந்தில்…

கனடா வாழ் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். கணிதம், எழுத்து மற்றும் வாசிப்பு திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்காக அரசாங்கம் 180 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed