எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம் !
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு என்பனவற்றையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை…
வாகனம் கவிழ்ந்து கோர விபத்து – இரு பாடசாலை மாணவர்கள் பலி
பதுளையில் உள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து சம்பவம் இன்று (01.04.2023) இடம்பெற்றுள்ளது. விபத்தில் மேலும் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.பாடசாலையில் நடைபெற்ற பிக் போட்டியைக் கருத்தில் கொண்டு நடைபெற்ற வீதி நாடகத்தின் போது வாகனம்…
தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இலங்கையில் இன்றையதினம்(01.04.2023) தங்கத்தின் விலையானது பின்வருமாறு அமைந்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 177,000 வரையில் விற்பனையாகி வருகின்றது. மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 162,750 ரூபா வரையில் விற்பனையாகி வருகின்றது. இதேவேளை நேற்றையதினம்(31.03.2023)…
ஜெர்மனியில் அதிகாிக்கும் கருச்சிதைவை மேற்கொள்ளும் பெண்களின் தொகை !
ஜெர்மனி நாட்டில் கருச்சிதைவை மேற்கொள்ளும் பெண்களின் தொகை அதிகரித்துச்செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கடந்த ஆண்டு 2022 கருச்சிதைவு செய்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளதாக பிஸ்பாடலின் இருக்கின்ற புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து…