• Mo.. Apr. 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா வீதி விபத்தில் சிறுவன் படுகாயம்.

Apr. 24, 2023

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் யாழ் ஐஸ்கிறீம் வீதியில் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் வந்த பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மாணவனை மோதியதுடன், எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயம் அடைந்த சிறுவனைத தீவிர சிகிச்சைக்காக யாழ்ப்பாண அனுப்பிவைக்கப்பட்டது மாலை4மணி வரை சிறுவன் அடையாளம் காணப்படவில்லை

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed