• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர்பகிர்தல். திரு நடராசா கண்ணதாசன். (20.04.2023, யேர்மனி)

Apr 21, 2023

யாழ்.சிறுப்பிட்டி திருநெல்வேலி தாலங்காவல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் பிராங் போட் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கண்ணதாசன் நடராசா அவர்கள் 20.04.2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும். சோமசந்தரம் கலைச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்.
சுபாஜினி அவர்களின் ஆருயிர் கணவரும்,அஜித்,சுஜிவன்,ஹரிஸ்,அஸ்வனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
காலஞ்சென்ற தவராஜா உதயதாஸ் மற்றும் தவரஞ்சினி (ஜெர்மனி)மோகனராஜா (ஜெர்மனி) காலஞ்சென்ற சிவதேவன் மற்றும் ஜெயதாஸ் (ஜெர்மனி) சுகந்தினி (ஜெர்மனி) ஆகியேரின் பாசமிகு சகோதரரும்,சந்திரிகா (இலங்கை) தளையசிங்கம் (ஜெர்மனி)
மேனகா (ஜெர்மனி) ஜெயந்தி (ஜெர்மனி) விஜகலா (ஜெர்மனி) சத்தியகுமரன் (ஜெர்மனி) சுபாகரன் (சுவிஸ்) சுஜானந்தன் (சுவிஸ்) காலஞ்சென்ற சுபாரஜனி ஆகியோரின் மைத்துனரும்.
பிரவின்,பவித்திரன், தர்சிகா,தர்சன்,சஞ்ஜீத்,/சஞ்ஜா, சஜிந் ஆகியோரின் சித்தப்பாவும். வினாத்?சஜினா, லக்ஸ்மன்,ஆகியோரின் பெரியப்பாவும். கோகலதாசன்,கோகுலறூபன்,கோகுலவாசன்?கோகுலசாந்,றகீனா,தட்சாஜினி,இராம்குமார்,விஸனுகுமரன்,அஞ்சனா, ஆதிசக்தி,கெவின்,கெளசி,சாதுஜன்,சாருக்கான், சன்ஜே ஆகியோரின் மாமனாரும் சுயாஷ்தேவ்,ஜெசவா ஆகியோரின் பாசமிகு தாத்தாவுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 26.04.2023 புதன் கிழமை காலை 11.30 மணி தொடக்கம் 12.30மணிவரை Haupt Friedhof Frankfurt,Eckenheimer Landstrasse 194, 60320 Frankfurt/M என்னும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 12.30 மணி தொடக்கம் ஈமக்கிரிகைகள்,இறுதி அஞ்சலிகள்,மலர்வணக்கம் நடைபெற்று தகனகரிகைக்காக எடுத்துச்செல்லப்படும்.

தெடர்புகளுக்கு.
முகவரி.

Rödelheimerstr 25,
60487 Frankfurt am Main
மனைவி,பிள்ளைகள்
0049 17640476276
சகோதரர்.
மோகனராஜா. (மோகன்)
0049 17643239511,
சகோதரர் ஜெயதாஸ் (ஜயா) 0049 1741686275.
தகவல்.
குடும்த்தின
ர்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed