• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய மனநோயாளியால் ஒருவர் அடித்துக் கொலை

Apr 11, 2023

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மனநோயாளியொருவரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூர் சந்தி பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடி வந்த ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed