• Mo.. Jan. 6th, 2025 6:06:19 PM

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

5 நாட்களில் விபத்துகளில் 25 பேர் பலி!

Apr. 9, 2023

நாட்டின் பல பிரதேசங்களிலும் கடந்த 5 நாட்களில் மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed