• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை.

Apr. 6, 2023

சதொச நிறுவனம் 03 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்கமைய தகரப்பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 97 ரூபாவாகும்.

அத்துடன், கோதுமை மா ஒரு கிலோகிராம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 225 ரூபாவாகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed