• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

Apr. 5, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி செவ்வாய்க்கிழமை வரை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும் விற்பனை விலை 330.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று டொலரின் கொள்முதல் பெறுமதி 316.75 ரூபாவாகவும் விற்பனை விலை 334.20 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed