• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2023

  • Startseite
  • சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்களுக்கு அது எதிர்மறையாகி விடும். சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம்,…

கனடாவில் போலியான முறையில் உணவுகளை ஆடர் செய்யும் கும்பல்! வெளியாகிய செய்தி!

கனடாவில் போலியான முறையில் உணவு வகைகளை ஆர்டர் செய்யும் கும்பல்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாரியளவு உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்ய உள்ளதாக கூறி, ஹோட்டல்களை ஏமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் உணவு விடுதி ஒன்றிற்கு இவ்வாறான போலி…

வவுனியாவில் மினி சூறாவளி

வவுனியாவில் இன்று மாலை பெய்த மினிசூறாவளியுடன் கூடிய மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது. வவுனியாவில் கடந்த இருதினங்களாக மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இன்று மாலை மினிசூறாவளியுடன் கூடிய கடும் மழை பெய்தமையால்…

இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (24-03-2023) பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 310.62 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 313.52 ரூபாவாக…

அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் என கடிதம் எழுதியபின் ரயிலில் பாய்ந்த இளம் பெண் மருத்துவர்

புத்தளம், பட்டுலு ஓய பிரதேசத்தில் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். இளம் வைத்தியர் ஒருவரே ரயிலில் மோதுண்டு தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது. அவர் இறப்பதற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 பிள்ளைகள்! தேடுதல் தீவிரம்

போகொட – ஹலம்ப வீதியின் ஊடாக ஓடும் ஓடையைக் கடக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நேற்று (23.03.2023) மாலை பெய்த கனமழையுடன் வந்த வெள்ளத்தில் சிக்கியே இரண்டு பிள்ளைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பிள்ளைகளை…

ஜெனீவாவில் திடீரென பரவி வரும் கொடிய நோய் 

விஸில் ஜெனீவா நகரத்தில் சொறி சிரங்கு எனப்படும் scabies நோய் தற்போது அதிகரித்துவருகிறது. மேலும், வெப்பமான, அதிக மக்கள்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பொதுவாக இந்த scabies நோய் அதிக அளவில் காணப்படும் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.…

முல்லைத்தீவில், மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு !

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் இன்றைய தினம் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்…

பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம்

பெண்கள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம் ஒன்று அனைவரது கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. யூரப்பிலுள்ள தீவொன்றில் காணப்படும் மலைக்கு மேல் கட்டப்பட்ட மவுண்டா தோஸ் என்ற கட்டத்திற்குள் பெண்கள் நுழைவதற்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத் தடையானது 1,000…

இலங்கையில் மீண்டும் தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களுக்கு அனுமதி!

இலங்கையில் தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்காலிகமாக தடை…

எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்!

உலக சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் மசகு எண்ணெய் விலை பெருளவான சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன எரிபொருள் விலை திடீரென பாரியளவில் குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக அந்தச் செய்தியில் மேலும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed