யாழில் ஆசிரியரின் வீட்டை உடைத்து திருட்டு!
யாழில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து 3 3/4 பவுண் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சந்தேகநபர்களை ஒரு மணித்தியாலத்தில் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த (27-03-2023) திங்கட்கிழமை புலோலி, காந்தியூர் பகுதியில்…
பால் மாவின் விலை தொடர்பில் வெளியான தகவல்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பழைய விலையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் கையிருப்பு தீர்ந்தவுடன் புதிய விலையின் கீழ் பால்…
மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை
ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இதனை தொடர்ந்து…
இலங்கையில் குழந்தைகளுக்கு பரவும் மர்மமான வைரஸ்!
அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று சிறுவர்களிடையே தற்போது அதிகமாக பரவி வருவதாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார். வழக்கமான குளிர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சோர்வான…
கொழும்பில் 90 வீதமான மரணங்களுக்கு மாரடைப்பே காரணமாம்
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 90% மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். முப்பது…
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் !ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ;
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் இன்றைய தினம் (28.03.2023) நண்பகல் 2.48 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1…
வானில் நாளை நிகழப்போகும் அதிசயம்
வானில் நாளைய தினம்(28.03.2023) ஐந்து கிரகங்கள் நிலாவிற்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போவதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய கிரகங்களே இவ்வாறு ஒரே வரிசையில் வானில் தோன்றப்போவதாக தெரிவித்துள்ளனர். நாளையதினம், சூரியன் அஸ்தமனத்துக்கு பின்னர்…
யாழில் அதிகாலை நடந்த விபத்து! வான் சாரதி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதிய நிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30…
உணவுப் பொதிகளின் விலை குறைப்பு
பால் தேநீர் தற்போது 100 ரூபா முதல் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். இதேவேளை மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளமையினால் உணவுப்பொதி…
யாழ். கோப்பாய் பகுதியில் விபத்து! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது தேவை நிமிர்த்தம் சென்ற…
புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் உயிரிழப்பு
துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது…