வவுனியாவில் மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய்!
மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார். இராசரட்ணம்…
யாழ் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!
யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில், நோயாளர்களுக்கு…
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை…
பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய பைகள் ! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ;
பிரான்ஸ் கடற்கரையொன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஞாயிற்றுக்கிழமை, நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின. அவற்றை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக்…
பளையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 11 பேர் காயம்
கிளிநொச்சி பளைப்பகுதியில் மாணவர்களை ஏற்றி சென்ற கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி…
கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழா நாளை ஆரம்பம்
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது. கச்சதீவு திருவிழா நாளை ஆரம்பித்து 4 ஆம் திகதி வரை 2 நாட்கள் இடம்பெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு நாளை மாலை 4.30…
கிளிநொச்சியில் நடு வீதியில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்
கிளிநொச்சியில் சாரதியை கீழ் இறக்கி கூரிய ஆயுதத்தால் குத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கிளிநொச்சி நகரில் ஏ-9 வீதியில் இன்றைய தினம் (02-03-2023) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, சாரதிக்கும் கைதான…
இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று(2) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது. அத்துடன்,…
கோப்பாய் வீதி விபத்தில் காயமடைந்த இளைஞன் மரணம்
யாழ். கோப்பாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்பாக சென்ற கார் திடீரென…
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்
வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் இலங்கை நாணயத்தை வெளிநாடுகளில் மாற்றுவதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்துள்ளமையாலே இந் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது விமான நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இலங்கை பணம் பரிமாற்றப்படுகின்ற போதிலும், பண…
இன்று முதல் விவசாயிகளுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்
விவசாயிகளுக்கான இலவச எரிபொருளுக்கான டோக்கன் இன்று முதல் வளங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீட்டர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது. இந்நிலையில் விவசாய அபிவிருத்தி…