• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

März 26, 2023

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு திகதி வெளியானது.

குறித்த தவணை நாளைய தினம் (27-03-2023) முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஏப்ரல் 05 முதல் 16 ஆம் திகதி வரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed