யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (21-03-2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை தாக்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.