• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இரு இடங்களில் நிலநடுக்கம்

März 19, 2023

இலங்கையில் இரண்டு இடங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, கோமரன்கடவளையில் 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது மற்றும் கிரிந்தவில் 2.6 ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அப்பணியகம் அறிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed