• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

Mrz 5, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா அதிகரிப்பின் காரணமாக  தங்கத்தின் விலை சுமார் 15,000-17,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.அதற்கமைய  24 தங்கத்தின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட் தங்கத்தின் விலை ரூ.157,500 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed