ஆலயத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை!
யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப்…
சுவிஸில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட தந்தையும் மகனும்
சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தந்தையினது மகனதும் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடப்பெற்றமை பார்ப்பவர்கள்…
கனடாவில் ஸ்வெட்டர் பாவிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!.
கனடாவில் சில வகை ஸ்வெட்டர்கள் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஸ்வெட்டர் உற்பத்தி நிறுவனமான ஹெலி ஹான்சன் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பிலே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகை ஸ்வெட்டர்களை சந்தையில் இருந்து மீளப்…
திட்டினாரு…தீர்த்துட்டேன்! முதலாளியை கொலை செய்த காவலாளி!
தொழிலாளிகளை ஒருமையில் திட்டுவது, உரிமைகளை மறுப்பது, பண்ணையார்களைப் போல அடித்து உதைப்பது, பாதுகாப்பு உபகரணங்களை தரமறுத்து தொழிலாளிகளை கொல்வது, கொதிக்கும் உலைகளுக்கு தொழிலாளிகளை காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில்,…
உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கைப் பல்கலைக்கழகம்!
2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் ‚வெபோமெட்ரிக்ஸ்‘ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது. இந்த…
மீண்டும் எரிவாயு விலை அதிகரிப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை திருத்தம் எதிர்வரும் 5ஆம்…
முல்லைத்தீவில் கனமழை! முத்தையன்கட்டு குளம் நிரம்பி பாயும் காட்சிகள் (காணொளி)
இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முத்தையன் கட்டுக் குளம் இன்று காலை வான்பாயத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் சி.விகிர்தன் மற்றும் நீர்ப்பாசண ஊழியர்கள் அங்கு கள நிலவரங்களை பார்வையிட்டு வருகின்றார்கள்.
வேர்க்கடலை சாப்பிடுவதால் சருமத்திற்கு இவ்வளவு நன்மைகள்
வேர்க்கடலை சருமத்திற்கு அற்புத அதிசயங்களை கொடுக்கிறது வேர்கடலை ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாகும் இது நிறைவான புரதம் உள்ளடக்கம் கொண்டு அதிக ஆரோக்கியம் அளிக்கிறது.வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அறிந்திருப்பீர்கள் இதற்கு காரணமே இதில் இருக்கும் புரத உள்ளடக்கம் கொண்டதுதான் இதில்…
அரச பேருந்தின் சில்லில் சிக்கி தாயும் மகனும் பரிதாபமாக பலி !
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். பொல்கொல்ல பிரிவெனாவிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் தேவகிரிய, தித்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய…
சுவிட்சர்லாந்தில் பொலிசார் விடுத்த எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் லுசேர்ன் நகரில் பொலிஸார் போன்று சில நபர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் லுசேர்ன் பொலிஸார் மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை…
கையடக்க தொலைபேசி தொடர்பில் எச்சரிக்கை!
சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சட்டவிரோத இறக்குமதிகளினால் நாடு பெருமளவு வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதியமைச்சில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நேற்று…