வவுனியாவில் நடந்த சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வில் 31 பேர் திடீர் மயக்கம்
வவுனியாவில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் வவுனியா மாவட்டத்தில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்…
நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கூறியுள்ளதாவது நாட்டில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சாரதி அனுமதி பத்திரத்தை தமது கையடக்க…
அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு
அமெரிக்க நாட்டிலுள்ள ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள மொன்டானா பகுதியில் சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலக நாடுகளின் நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தலையிட்டு வருவதால்…
வார இறுதியில் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்
நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மதுபானக் கடைகளும் இந்த வார இறுதியில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படவுள்ளது, நவ பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படும்…
இத்தாலி அருகே கவிழ்ந்த படகு – 8 புலம்பெயர்ந்தோர் மரணம்
இத்தாலி தீவொன்றின் அருகில் படகு ஒன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் இரவோடு இரவாக மீட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள…
வவுனியாவில் கடும் மழை : 63 பேர் பாதிப்பு : 2 வீடுகள் சேதம்
வவுனியாவில் இன்று (03) பெய்த கடும்மழை காரணமாக 23 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருநாவற்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலச்செட்டிக்குளம், பிரமநாலங்குளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் சில வீதிகளும்…
பருத்தித்துறையில் சுழல் காற்றால் பெரும்தொகை சொத்துகள் சேதம்!
யாழ்ப்பாணம் பருத்திதுறையில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் பருத்தித்துறை, தும்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன் கிழமை…
டிக் டாக் செயலியை நீக்குமாறு அமெரிக்கர் கோரிக்கை
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக்கை நீக்குமாறு அமெரிக்க செனட்டர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு டிக் டாக் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை குழு உறுப்பினர் மைக்கேல் பென்னட்…
கடவுச் சீட்டுகளை இனி வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.
கடவுச் சீட்டுகளை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களது விண்ணப்பங்களில் நிரந்தர முகவரி அல்லது அவர்களது தற்காலிக முகவரியை குறிப்பிடுவதன் மூலம் அவர்களது கடவுச் சீட்டுகள் வீடிற்கே அனுப்பி…
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம். இளைஞன் படுகாயம்
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு மிருசுவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு எடுத்துக் கொண்டிருந்த போது வாளால் வெட்டப்பட்டுள்ளார். பாலாவி, கொடிகம் பகுதியைச் சேர்ந்த 27…
யாழில் பலரையும் வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மருத்துவர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது அயராதசேவை மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மருத்துவர் அருளானந்தம் ஆவார். அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2…