துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4400க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என துருக்கி ஜனாதிபதி அறிவித்துள்ளார். துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்து 372…
ஈவிரக்கமற்று சிறுவனின் கண்ணுக்குள் மிளகாய் பொடி தூவிய கொடூர தாய்!
ஈவிரக்கமற்று சிறுவனின் கண்ணுக்குள் கொடூர தாய் ஒருவர் மிளகாய் பொடி தூவியசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமளி அருகே அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டிலிருந்து டயர் ஓன்றை எடுத்து…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சிவலிங்கம், தம்பப்பிள்ளையார், வசந்தமண்டபம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 05/02/2023
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூச நன்னாளில் சிவலிங்கம், தம்பப்பிள்ளையார், வசந்தமண்டபம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இனிதே நடைபெற்றது
துருக்கி நிலநடுக்கம் ! பலி எண்ணிக்கை 2300ஆக உயர்வு!
துருக்கியில் தற்போது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பதற்றம் நீடித்துள்ளது. துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்…
பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்
நம்முள் மூடநம்பிக்கை நம்மால் மாற்ற முடியாத ஒன்று அப்படி நம்ம கிட்ட இருக்கும் மூட பழக்கங்கள் ஒன்றுதான் பூனை சகுனம் நம் வெளியே கிளம்பும்போது பூனை குறைக்க வந்துச்சு அதை அபசகுனம் என்று சொல்லுவோம். நம்மை புதிய கிளம்பும்போது பூனை குறுக்கே…
உலகத்தையே உலுக்கிய நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் அதைப்பற்றி கணிக்க இயலாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் அது இன்னும் செல்லுபடியாகுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் ( Frank…
பிரான்சில் நடந்த துயர சம்பவம் – தாயும் 7 பிள்ளைகளும் பலி
பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2…
துருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் 1300 இற்கு அதிகமானோர் பலி
துருக்கியில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட முதல் நிலநடுக்கத்தின் போது ஆயிரக்கணக்கான…
திருமணநாள் வாழ்த்து. தராகுலன் தர்சிகா (06.02.2023)
தராகுலன் தர்சிகா அவர்கள் திருமணநாள் வாழ்த்து இவர்கள்திரு . திருமதி . அருந்தவநேசன் சிறுப்பிட்டி வடக்கு ,திரு.திருமதி . சத்தியமூர்த்தி குடும்பத்தினர் குடும்பத்தினர் கல்லடி ஒழுங்கை , புலோலி வடக்கு பருத்தித்துறை . ஆகியோரின் பிள்ளைகள் ஆவார் இவர்கள் இல்லறத்தில் நல்லறம்…
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் பாரிய நிலநடுகம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
யாழ். தாவடி பகுதியில் கோர விபத்து; 19 வயது இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக…