• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் பாரிய நிலநடுகம்

Feb 6, 2023

துருக்கியின் தென்கிழக்கு  பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் பலர் சிக்குண்டுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநகடுக்கம் காரணமாக 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

துருக்கியில் 1999ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் 17,000 பேர் உயிரிழந்திருந்தனர்

 

துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 10 நொடிகளில் கட்டிடம் தரைமட்டமான காட்சி.

https://youtube.com/watch?v=JOcryHHFjUg
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed