• Mo.. Dez. 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. தராகுலன் தர்சிகா (06.02.2023)

Feb. 6, 2023

தராகுலன் தர்சிகா அவர்கள் திருமணநாள் வாழ்த்து இவர்கள்
திரு . திருமதி . அருந்தவநேசன் சிறுப்பிட்டி வடக்கு ,
திரு.திருமதி . சத்தியமூர்த்தி குடும்பத்தினர் குடும்பத்தினர் கல்லடி ஒழுங்கை , புலோலி வடக்கு பருத்தித்துறை . ஆகியோரின் பிள்ளைகள் ஆவார் இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ ஊர் வாழ் உறவுகளுக்கும் குடும்பசமேதரராய் வருகைதந்து மணமக்களை ஆசீர்வதித்த அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்

இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் இவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed