நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக வாழைப்பூ வாழைத்தண்டு நெல்லிக்காய் வெந்தயம், பாகற்காய் கோவக்காய் கீரை வகைகள் ஆகியவற்றை உணவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும்…
அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச்சூடு .10 பேர் மரணம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (22.01. 2023) இடம்பெற்றுள்ளது. இதில் பலர்…
சீனாவில் ஒரே வாரத்தில் கொத்தாக பல ஆயிரம் பேர்கள் இறப்பு.
சீனாவில் ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, ஜனவரி 12ம் திகதி…
சுவிற்சர்லாந்தில் கணவர் இறந்ததாக எண்ணியிருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சுவிற்சர்லாந்தில் 18 வருடமாக தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணியிருந்த பெண்ணுக்கு , பொலிசார் விசாரணை மூவம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Rottweil (D) இல் உள்ள குற்றவியல் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக புதிய வழக்கு…
யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சை!
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் 89 அணி மாணவனும் அமெரிக்காவின் University of South Dakota இனது Sanford School…
கோப்பாயில் இன்றிரவு இளம் குடும்பஸ்தர் வெட்டி கொலை
கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று…
கனடாவில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல்
கனடாவில் எதிர்வரும் காலங்களில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறை வரக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கருத்துக் கணிப்பொன்றில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறைக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. கனடாவின் கார்பிரேட் நிறுவனங்களின் உயர்…
விபத்தில் சிக்கிய பயணிகள் படகு – 145 பேர் பலி
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) 200 பயணிகளுடன் சென்ற மோட்டார் படகு லுலோங்கா ஆற்றில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் 145 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் உயிர் தப்பியுள்ளனர். லுலோங்கா ஆற்றில் மோட்டார் படகு அதிக சுமையுடன் பயணித்ததால்…
இன்று தை அமாவாசை; பாவங்கள் நீங்க பிதிர்கடன் செய்யுங்கள்!
தை அமாவாசையான இன்று நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாள் ஆகும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து…
கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹற்றன் பகுதியில் வாழும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வான் சாரதியான தமிழரும் முச்சக்கரவண்டி சாரதியான சிங்களவரும் இந்த விபத்தில்…
கோர விபத்து ;7 பேர் உயிரிழப்பு
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக எம்து செய்தியாளர் தெரிவித்தார். ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா…