சேவைகளில் தடங்கல்! பயனாளர்கள் அவதி!
Meta நிறுவனத்தின் Facebook, Instagram செயலிகளின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. downdetector.com கண்காணிப்புத் தளம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவிலுள்ள ஆயிரக்கணக்கான பயனீட்டாளர்கள் சேவைத் தடங்கலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. Instagram பயனீட்டாளர்கள் 12,000க்கும் மேற்பட்டவர்கள் Instagram செயலி செயல்பாட்டை…
கிளிநொச்சியில் அம்புலன்ஸ் மோதி உயிரிழந்த 9 வயது சிறுவன்!
கிளி/ செம்மன்குன்று அ.த.க பாடசாலை மாணவன் லோகநாதன் நிலோஜன் (09 வயது) நேற்று மாலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். வீதியை கடக்க முற்பட்ட போது நோயாளர் காவு வண்டி மோதி பாலகனின் உயிரைப் பறித்திருக்கின்றது என கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சமிக்கை ஒலி…
வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் தடை.
பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை…
உடைத்து நொறுக்கப்பட்ட எ .டி .எம் இயந்திரம் சிக்கிய 4 கொள்ளையர்கள்
கம்பளை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தை நான்கு சந்தேக நபர்கள் முற்றாக அகற்றிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்த நான்கு நபர்கள் ஒரு சிற்றூர்தியில் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை அகற்றிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு…
நியூசிலாந்தின் புதிய பிரதமர் பதவி ஏற்றார்!
நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து,…
45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் அனைவரிடம் வரி.
45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் அனைவரிடமும் இருந்து வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தது. இருப்பினும் நீண்ட விவாதங்களின் அவ்வாறு வரிச் சுமையினை அதிகரிக்க இயலாததால் பின்னர் அது (100000) ஒரு இலட்சம் ரூபாவாக…
அரச ஊழியர்களின் இடமாற்றங்கள் இரத்து! வெளியானது உத்தரவு !
உள்ளூராட்சிசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி…
தைப்பூச விரதம் இருந்தால் இத்தனை நன்மைகளா?
தைப்பூச நாளில் காலை எழுந்து குளித்து திருநீர் அணிந்து கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு நாம் முருகனை வணங்கி மனதார விரதம் இருக்க வேண்டும் காலை மாலை என இரு வேலைகளில் கோவிலுக்கு சென்று விரதம் இருந்தால் அன்னை பார்வதி தேவி…
நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டதாக அறிவிப்பு !
நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் இன்று (24.01.2023) நண்பகல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது, நேபாளத்தில் இன்று நண்பகல்…
யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுதாக்குதல்
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில், விபத்தை ஏற்படுத்தி விட்டு, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரு குழுவினருக்கு இடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டா ரக வாகனத்தில் வந்த…
இந்த வாரம் வெளியிடப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல் தெளிவாகியுள்ளது…