துயர்பகிர்தல். அமரர் கனகலிங்கம் பரமேஸ்வரி (சிறுப்பிட்டி தெற்கு)
சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட அமரர் திருமதி கனகலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் இறைபாதம் அடைந்துவிட்டார். அன்னார் கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் , சிவசங்கரின் அன்பு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதி கிரிகை நாளை காலை 10.00 மணியளவில் அன்னாரின்…
மீண்டும் தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் மழை முடிந்து வறண்ட வானிலை இனி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் ஜனவரி…
பாடசாலையின் கல்வி மற்றும் விடுமுறை! வெளியாகிய அறிவித்தல்
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் திங்கட்கிழமை (ஜன. 2) முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நிமித்தம் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி…
புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்கச் சென்ற தாயும் மகளும் விபத்தில் பலி
ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீர்கொழும்பில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தாண்டுக்கான ஆடைகளை வாங்குவதற்காக கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பைச்…
சுவிற்சர்லாந்தில் இயங்கும் உலகின் மிக பெறுமதியான நிறுவனங்கள்.
உலகின் மிகவும் பெறுமதியான 100 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் நெஸ்ட்லே, நொவிராட்ஸ் மற்றும் ரோச்சே ஆகிய நிறுவனங்கள் உலக பெறுமதி வாய்ந்த நிறுவனங்களின் வரிசையில் முறையே 23, 32…
இலங்கையில் இன்று முதல் அமுலாகும் வருமான வரி.
வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த…
2023 புத்தாண்டை வரவேற்ற உலகின் முதல் நாடான நியூசிலாந்து
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2023 புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபட்டி உள்ளிட்ட பசுபிக் வலைய தீவுகளில் இலங்கை நேரப்படி, 3.30க்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் கிழக்கு திசையில் அவுஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல்…