ஜேர்மனியில் இருந்து இலங்கை வரும் சொகுசுப் கப்பல்கள்!
ஜேர்மனியின் MS Amera மற்றும் MS Artania ஆகிய இரண்டு கப்பல்கள் சுற்றுலா பயணிகளுடன் இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளன . சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரை உல்லாசப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி, உடவலவை, கதிர்காமம் மற்றும் டிக்வெல்ல உள்ளிட்ட…
இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சிறுவன்.
ரஷ்ய இளம் தம்பதி ஒன்று சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்க திட்டமிட்டு, இணையத்தில் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த அதிர்ச்சி சம்பவம் கண்ணில் பட்டுள்ளது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் குடியிருக்கும் அந்த இளம் தம்பதி, சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்கும்…
இலங்கையில் அடுத்த இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்
இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது இந்த காலகட்டத்தில் A, B, C, D,…
யாழில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்த பாம்பு திருட்டு
யாழ்ப்பாணம் – மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14-01-2023) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில்…
யாழ் மாவிட்டபுரம் விபத்தில் 27 வயது இளைஞன் பலி
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தா.தினேஷ் (வயது 27) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பட்டா வாகனம், துவிச்சக்கர வண்டியில்…
கனடா கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட நன்கொடை.
இன்று பிறந்த கண்ட சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக இன்று 16.01.2023 திங்கட்க்கிழமை யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியில் ரூ1000000 பெறுமதியான…
மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவித்தல்
நாட்டில் மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவித்தலை இலங்கை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மதுபானசாலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபான போத்தல்களில் போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மதுவரித் திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.…
அரச ஊழியர்களுக்கான விடுமுறைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது…
துயர்பகிர்தல். அமரர் திரு. கந்தையா துரைராசா (15.01.2023, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா துரைராசா அவர்கள் 15.01.2023 ஞாற்றுக்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…
வவுனியாவில் மருந்தகங்களில் அதிகரிக்கும் போதை மருந்து!
வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்…
கொழும்பில் தைப்பொங்கலை முன்னிட்டு வாழை இலைக்கு வந்த விலை
தமிழர் திருநளான தைப்பொங்கல் முன்னிட்டு கொழும்பு பகுதியில் வாழையிலை, மாவிலை போன்ற பொருட்கள் பெருமளவில் விலைகள் அதிகரித்து விற்பனையானதாக தெரியவருகிறது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தோரணம் ஒரு கட்டு 100/=ற்கும் ஒரு தலை வாழையிலை 100/=ற்க்கும் அருகம்புல் ஒரு கட்டு 50/=ற்கும்…