• Di.. Jan. 28th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நன்கொடை(16.01.20223)

Jan. 12, 2023

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக எதிர்வரும் திங்கட்க்கிழமை 16.01.2023 அன்று யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த பாடசாலையில் வைத்து சுமார் 8 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள்.துவிச்சக்கர வண்டி, மற்றும் ரொக்கப்பணம் என்பன கனடா விடியலை தேடி அமைப்பின் ஊடாக வழங்கிவைக்கபடும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed