• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பருத்தித்துறையில் துாக்கில் தொங்கிய நிலையில் கோவில் பிரதமகுரு மீட்பு!

Jan 10, 2023

பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இன்று காலையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. நீண்டகாலமாக இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததாக தெரியவருகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed