யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 18 வயது சிறுவன் தொடர்பில் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இச்சம்பவமபனது பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அவ்வோலை, மாரியம்மன் கோயிலடியை சேர்ந்த 18 வயதான பானுதன் என்ற இளைஞன் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.