• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் திருவாசகம் முற்றோதல்

Jan. 6, 2023

யாழ்.புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06.01.2023) இடம்பெற்றது உள்ளது.  

அதிகாலை திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் விசேட பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.    

தொடர்ந்து காலை-09 மணிக்குத் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி இடம் பெற்றது எனவும், ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ பா.சுந்தரசர்மா தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed