• Do.. Jan. 16th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • கிளிநொச்சியில் விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு! பலர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு! பலர் வைத்தியசாலையில்

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (21-12-2022) மாலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த பேருந்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம்…

ஜெர்மனியில் 41,000 கடைகளை இழந்த மக்கள்

ஜெர்மன் சமூகத்தின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்திய உண்மையான தாக்கத்தை விளக்கும் பல புள்ளிவிவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. புதிய தரவுகளின்படி, சில்லறை விற்பனைத் துறை 41,000 கடைகளை இழந்துள்ளது. ஜெர்மன் சில்லறை விற்பனை சங்கத்தின் தலைவரான அலெக்சாண்டர் வான்…

நடுவானில் திடீரென தடுமாறிய விமானம்!

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தடுமாறியதில் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகருக்கு…

யாழில் விபரித முடிவு எடுத்த பாடசாலை மாணவி.

யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா எனும் மாணவி விபரீத முடிவால் உய்ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில்…

குருநாகலை வாகன விபத்தில் 3 பெண்கள் பலி!

குருநாகல் – நாரம்மல வீதியில் பெந்திகமுவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாரம்மல நோக்கிச் சென்ற வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில்…

அச்சுவேலி மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட சீன அரிசி

யாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 270 மாணவர்களுக்கு…

கிளிநொச்சியில் ஆடு மேய்த்தவருக்கு அடித்த அதிஷ்டம்

ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். கிளிநொச்சி – கனகாம்பிகை குளம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவேளை வீதியில் 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை…

பிரான்சில் ஜனவரி 1 முதல் இந்த பொருட்களுக்குத் தடை 

அடுத்த ஆண்டு, அதாவது 2023, ஜனவரி மாதம் 1ஆம் திகதிமுதல், பிரான்ஸ் உணவகங்களில் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவு உண்பதற்கும், உணவு வாங்கிச் செல்வதற்கும் பயன்படுத்தக்கூடிய, ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசி எறியக்கூடிய பிளேட்கள்,…

துயர்பகிர்தல். அமரர் திரு .குமரேசு தர்மலிங்கம் (20.12.2022, அச்சுவேலி)

யாழ். சிறுப்பிட்டியை மேற்கைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வாழ்விடவுமாக கொண்டஅமரர் திருகுமரேசு தர்மலிங்கம் அவர்கள் இன்று 20.12.2022 காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்ப்டுகின்றீர்கள். அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது…

சீரற்ற காலநிலையால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இன்று (20) நண்பகல் 12 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த…

காணாமல் போயுள்ள நான்கு பிள்ளைகளின் தந்தை

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணமல்போயுள்ளார். காணமல்போன கடற்றொழிலாளரை அப்பகுதிமக்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கவுண்ட நிலையில் அவரை தேடிச்சென்ற படகினால்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed