பிரித்தானியாவில் தாய், தந்தையை 40 வருடங்களுக்கு பின் பழிவாங்கிய மகன்!
பிரித்தானியாவில் 11 வயது சிறுவனாக தான் இருந்தபோது, பாடசாலை மாணவர் விடுதியில் தன்னை தங்க வைத்தமைக்காக, 40 வருடங்களின் பின்னர் வயோதிபப் பெற்றோரை பழிவாங்கும் வகையில் நபரொருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த, எட் லின்ஸ் எனும்…
இன்று சிறப்புடன் நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா .
வடமாகாண அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையில்வலிகாமம் பண்பாட்டுப்பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா 2022. இன்று 22.12.2022 சிறப்புடன் .நடைபெற்றது. இந்நிகழ்வில் பல கலை நிகழ்வுகழுடன் சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞன் திரு.சத்தியதாஸ் அவர்களின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது
சுவிஸ் சூரிச், இல் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விநியோகம் செய்தவர் கைது.
சுவிஸ் சூரிச், இல் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விநியோகம் செய்தவர் கைது.!, மோட்டார் சைக்கிளில் ஹெட்லைட் இல்லாமல் பயணித்த ஒருவரை பிடித்த பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. திங்கட்கிழமை இரவு, Zurich இல், தனது மோட்டார் சைக்கிளில் ஹெட்லைட் இல்லாமல்…
இலங்கையில் அதிகரித்துள்ள போலி நாணயத்தாள் புழக்கம்! பொலிஸார் எச்சரிக்கை
இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொதுமக்களின் கைகளில் சிக்குவதை தடுப்பது தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண்டிகை நாட்களின்…
பம்பலப்பிட்டியில் 25 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு!
கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு வீட்டின் உரிமையாளரால் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியையும் சந்தேக நபர் எடுத்துச்…
பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த தாயும். குழந்தையும்!
மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயார் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் திங்கட்கிழமை (19-12-2022) பதிவாகியுள்ளது. எத்திமலை – கும்புக்கேயா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப்…
திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினம்
எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் ஒதுங்கிய சடலம்
கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி ஆழியவளை பகுதியில் இடம் பெற்றுள்ளது. இச் சடலம் இன்று (21) பிற்பகல் வேளையில் இந்த கரையொதுங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது…
பிரித்தானிய மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள அவசர கோரிக்கை
பிரித்தானியாவில் சுகாதார துறையினர் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், விளையாட்டு மற்றும் தேவையற்ற கார் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் வில் குயின்ஸ் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இடையூறு காரணமாக மக்கள் கூடுதல் கவனமாக…
பிறந்தநாள் வாழ்த்து. கந்தசாமி அரவிந் (21.12.2022, ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் அரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று 21.12.2022 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,மருமக்கள்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில்…
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்கு செல்ல தடை!
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளதுடன் மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது உடனடியாக நடைமுறைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள்…