• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • யாழ். .சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்பு

யாழ். .சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்பு

யாழ்.சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கணேஸ் துஜீவன் (வயது23) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பில் தங்கி நின்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று முன் தினம் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இறப்பு…

ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் அதிரடிக் கைது

ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் நுழைய முயன்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். துணிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் மறைந்திருந்தவாறு ஹங்கேரிக்குள்…

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் ஏற்படும் நற்பயன்கள்

துர்க்கையை சர்ப்ப கிரங்களான ராகுவும் கேதுவும் வழிபட்டதாலேயே கிரக பலனை பெற்றன என்பது புராணம். ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர் என்று அது…

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையைக் கடக்கக்…

இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டால் மருத்துவமனைகள்!

இலங்கையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகின்றன.இது கடந்த எட்டு மாதங்களில் மோசமடைந்துள்ளது என்று இலங்கையின் பிரதான மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். அனைத்து மருத்துவமனைகளும் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன.வெளிநோயாளர் சேவைகளுக்கு அடிப்படையான பராசிட்டமோல்,…

வடகொரியாவில் யாரும் சிரிக்கவோ அழவோ கூடாதாம்! மீறினால் ஆபத்து

வடகொரியாவில் மக்கள் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று அர்த்தமற்ற கடுமையான தடையை வடகொரியா அறிவித்துள்ளது. மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வடகொரியா கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு. மக்களுக்கு அடிப்படை உரிமைகள்…

கரும்புள்ளிகளை மறையச்செய்யும் குங்குமாதி தைலம்

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு !

லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக் குறைப்புக்கள்…

அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் வர இருக்கும் முக்கிய மாற்றங்கள்!

2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் முக்கிய மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஜனவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் மின்கட்டணம் உயர இருக்கிறது. எவ்வளவு உயர்வு என்பது, நீங்கள் வாழும் மாகாணத்தைப் பொருத்து மாறுபடும். கடந்த 20…

யாழ் – அச்சுவேலியில் வீடுபுகுந்து மர்மக் கும்பல் தாக்குதல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி தென்மூலைப் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்மூலை கைத்தொழில் பேட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட இனம்தெரியாத நபர்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாள்கள் சகிதம் மோட்டார்…

பிரான்ஸில் வேலை தேடுவோருக்கான மகிழ்ச்சி தகவல்.

பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன. அந்த வரிசையில் பிரான்ஸைப் பொருத்தவரை புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும். ஆனால், பணியாளர் தட்டுப்பாடு காரணமாக பிரான்ஸும் தனது புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed