உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள்!
சிறுப்பிட்டி மாற்றும் புலம் பெயர் வாழ் சிறுப்பிட்டி உறவுகள் .மற்றும் சிறுப்பிட்டி இணைய வாசக உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள்
காய்கறிகளை இப்படி சமைத்தால் தான் முழு சத்தும் கிடைக்கும்!
காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் எந்தவித நோயும் வராது என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் காய்கறியை சில வழிமுறைகளின்படி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகள் தற்போது ரசாயன உரங்களால் விளைவிக்கப்படுவதால் காய்கறிகளை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவ…
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: கின்னஸ் சாதனை செய்த பெண்
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்று கின்னஸ் சாதனை செய்து உள்ள பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் பிரசவம் ஆன நிலையில் அவருக்கு அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது. அனைத்து குழந்தைகளும் சிசேரியன் மூலம்…
அமெரிக்காவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அதிக மக்கள் பாதிப்பு !
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை 70000க்கு மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கிலோமீட்டர் தொலைவில் கடலில்…
யாழ்.புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் – வாதரவத்தைப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாதரவத்தை – பொிய பொக்கணைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான செ.ராகுலன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் ஆடு மேய்க்கச் சென்றிருந்த…
பிறந்தநாள் வாழ்த்து. திரு.உமா (24.12.2022, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.உமா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
நீரில் மூழ்கி சிறுமி பலி
சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. சிறுவர்கள் பலருடன் தாமரைக்கேணியில் நீராடிக் கொண்டிருக்கும் போதே சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய…
பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை !
சகல பாடசாலைகளைகளில் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும். மாணவ மாணவியருக்கு சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களை தயார்படுத்துவது ஒழுங்க விழுமியங்களுடன் கூடிய…
நீர்க்கட்டணம் செலுத்தாத 2000 பேருக்கு எதிராக வழக்கு
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு உரிய கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர் நுகர்வோர்களால் பத்து கோடி…
அமெரிக்கா, கனடாவை வீரியமாக தாக்கும் குளிர் சூறாவளி
அமெரிக்கா மற்றும் கனடாவை மிகக் கடுமையான வட துருவ குளிர் அலை தாக்க ஆரம்பித்துள்ளது. வட துருவ குண்டுவெடிப்பு என அடையாளப்படுத்தப்படும் இந்தக் குளிர் சூறாவளி காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவை பொறுத்தவரை…
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பெண் உட்பட இருவர் கைது!
அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் (22) கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை (21) அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட வல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பினை மறைத்து வைத்திருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…