• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் புடவை சிக்கி பெண் ஒருவர் பலி

கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் புடவை சிக்கி பெண் ஒருவர் பலி

கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் புடவை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்து…

பெற்றோரின் மூட நம்பிக்கை! உயிரிழந்த 8 மாத குழந்தை

யாழ்.நாவாந்துறை பகுதியில் குழந்தையின் வயிற்றோட்டத்தை நிறுத்த, பெற்றோர் ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் 8 மாத குழந்தை சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளது. குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டதினையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று, பூஜை செய்து, நூல்…

அழிவை தந்த ‘ஆழிப்பேரலை’ பறிப்போன 35,000 உயிர்கள்!  18 வருடம்!

இலங்கையில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. 2004 டிச 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை,…

புது வருடத்தில் அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

இந்த புதிய வருடத்தில் எந்தெந்த ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் ஓர் விடயமாகும். எனவே எந்த எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி அமைய போகிறது என்பதை பார்க்கலாம் . மேஷம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப…

பளை விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை துண்டிப்பு

கிளிநொச்சி – பளை பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து பளை முள்ளியடிபகுதியில் ஏ9 வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து…

இலங்கையில் சீரற்ற காலநிலை. பரிதாபமாக உயிரிழந்த இருவர்

கண்டி – அக்குறணை – துனுவில பிரதேசத்தில் இருவர் உயிரழந்துள்ளனர். வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரன், சகோதரி உயிரிழந்துள்ளனர். கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர்…

அஷ்டமி, நவமி நாட்களில் ஏன் வீட்டில் நற்காரியங்கள் செய்வதில்லை

ஒவ்வொருவர் வீட்டிலும் நற்காரியங்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் இருப்பது இயல்பு. அந்த காரியங்களை தொடங்கும் முன் நாம் இந்துக்கள் முக்கியமாக அஷ்டமி, நவமி பார்ப்பது வழக்கம். அதென்ன என்றால்… அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி. அதோடு…

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2022, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2022)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர்…

அமெரிக்காவில் செவ்வாய் கிரகத்துக்கு நிகரான கடும் குளிர்.

அமெரிக்காவில் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மோசமான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது. இது மேலும்…

முனியப்பர் ஆலயத்தில் நடந்த அதிசயம்

நெடுங்கேணி மாமடு பிரதேசத்தில் முனியப்பர் என்னும் ஆலயத்தில் நேற்று இரவு ஆலய வாயில் முன்பாக முனியப்பரின் கால் பாதம் ஒன்று பதியப்பட்டதாக அங்கு வாழும் கிராமவாசிகள் நம்புகின்றனர். குறித்த கால் பாதம் சாதாரண ஒரு மனிதக்காலை விட இரண்டு மடங்கு பெரிதாக…

மணலில் வெறுங்காலில் நடைப்பயிற்சி செய்யலாமா?

கடற்கரை மணலில் செருப்பு அணியாமல் வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்தால் பல்வேறு பலன்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் வெறும் காலில் நடக்கும் போது பாதம் கணுக்கால் மற்றும் தடைகள் பலம் பெறும் என்றும் எனவே வெறும் காலில் நடந்தால் பல பிரச்சனைகள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed