• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • இலங்கையில் இணைய வழி பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் இணைய வழி பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை

இணையத்தின் ஊடாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த கும்பலில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…

வருட இறுதியில் ஓய்வுபெறவுள்ள 30,000 அரச ஊழியர்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே…

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடும் காரணம் ஏன் தெரியுமா?

இராம ஜெபத்தால் வெண்ணெய் எப்படி உருகுவதைப் போன்று ஆஞ்சநேயரும் உருகுவார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தப்படுகிறனது. அதே வேளை…

காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு.

கடந்த சில தினங்களை விட, காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில மரக்கறிகளின் விலை 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில…

துன்னாலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதான இளைஞனர் ஒருவர் நெல்லியடி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

யாழில் நான்கு வகையான பயிர் செய்கைகள் பூச்சிய நிலையில்!

யாழ்ப்பாணத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் நான்கு விதமான பயிர் செய்கை பூச்சிய உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறி்பாக சிறிய தினை, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சி ஆகிய ஆகிய நான்கு பயிர்…

கொரோனா தொற்றுகள். புள்ளிவிவரங்களை சீனா இனி வெளியிடாது

கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கான தினசரி புள்ளிவிவரங்களை சீனா இனி வெளியிடாது என்று தேசிய சுகாதார ஆணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. எனினும் காரணத்தை அந்த ஆணையம் அறிவிக்கவில்லை.இந்த மாத ஆரம்பத்தில் இருந்து சீனா முழுவதும் உள்ள நகரங்களில் கொரோனா தொற்றுக்கள்…

எலான் மஸ்கின் இடத்தை பிடிக்க ஆர்வம்காட்டும் தமிழர்!

ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஆக மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை, ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை…

தாய்க்கு வலிப்பு நோய் இருந்தால் குழந்தைக்கும் வருமா?

பெண்களுக்கு அதிகம் ஏற்படும் நோய்களில் ஒன்றான வலிப்பு நோய் மிகவும் மோசமானது என்பதும் அந்த நோய்க்கு உரிய மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது வலிப்புநோய் உடைய ஒரு பெண் கருத்தரிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் கருத்தரித்த பெண்களுக்கு வலிப்பு…

பேச்சுவார்த்தைக்கு தயார்.. புதின் அறிவிப்பால் முடிவுக்கு வரும் போர்?

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 10 மாதங்களாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்ததை அடுத்து விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்…

வீட்டில் பணமழை பொழிய.இந்த பொருளை ஒழித்து வைத்தால் போதும்

வீட்டில் பணப்புழக்கம் தாராளமாக இருக்க பணம் நம்மிடம் வந்து சேர நம்மிடம் பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்க வேண்டும். அப்போது தான் பணமானது நம்மை தேடி வரும். அத்துடன் வந்த பணம் கையில் தாங்கும், சுப செலவுகள் நடக்கும். இதற்கக நாம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed