• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து. அம்பவாணர் இரத்தினம் (29.12.2022, ஜெர்மனி)

பிறந்தநாள் வாழ்த்து. அம்பவாணர் இரத்தினம் (29.12.2022, ஜெர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வாழ்ந்து வருபவருமான அம்பவாணர் இரத்தினம் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள்…

காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?

காதில் வலி, இரைச்சல், சிவந்து போகுதல், திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால், அவை காதில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். குளிர், சைனஸ், காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்றவையும் காதில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும். வளிமண்டலத்தில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம் பூஞ்சை தொற்றுக்கு…

31 முதல் “வாட்ஸ்அப்” இல்லை.

இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது.…

பிரித்தானியாவில் நடந்த கத்தி குத்து: இளம் கால்பந்து வீரர் பலி !

பிரித்தானியாவின் பர்மிங்காமில் இரவு விடுதியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் 23 வயதுடைய கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பர்மிங்காமின் டிக்பெத்தில் உள்ள தி கிரேன் இரவு விடுதியில் நடன தளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குத்துச்சண்டை தினத்தன்று…

இன்னொரு பெருந்தொற்று – அமெரிக்கா மூடிமறைக்கும் ரகசியம்?

கொரோனா பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற அதோஸ் சலோமி புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு, பிரித்தானிய ராணியாரின் மரணம், கத்தார் கால்பந்து…

வியட்நாமிலிருந்து நாடு திரும்பிய 152 இலங்கையர்கள்

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்து, வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 152 பேர் நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்றிரவு இவர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு திரும்பியவார்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள…

தங்கமுலாம் பூசி வீட்டை சுற்றுலாத் தலமாக்கிய தொழிலதிபர்

தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உலகில் எங்கும் இல்லாத வகையில் தனது வீட்டை முழுவதும் தங்கத்தை கொண்டு கட்ட விரும்பி, அதை செயல்வடிவமாக மாற்றியுள்ளார். இது எப்படி சாத்தியம் என பலரும் ஆச்சரியத்துடன் தங்க மாளிகையை…

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸ் புறநகர் பகுதி வாழ் மக்களுக்கு அந்நாட்டு காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பாரிஸி்ன் புறநகர் பகுதியான சென் ஏ மார்ன் உட்பட பல பகுதிகளில் போலியாக உலாவரும் காவல்துறையினரால் மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.…

யாழ். கொழும்பு வீதியில் உயிரை பறித்த கோர விபத்து

பாதெனிய அனுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். (27) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். கல்கமுவ, மஹகல்கடவல பிரதேசத்தை சேர்ந்த…

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்புயல் – 60 பேர் பலி

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட…

இரட்டை குடியுரிமைக்காக குவிந்த விண்ணப்பங்கள்

2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் , அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் தெரிவித்துள்ளது. அதேசமயம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed