யாழ் – சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்!
யாழ்ப்பாணம் பலாலி – சென்னை விமானசேவை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது விமானம் அன்று காலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும். மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு இங்கிருந்து விமானம் புறப்படும். வாரத்துக்கு…
கடவுச்சீட்டுக்கள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு !
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையின் ஊடாக நாளொன்றுக்கு 2500 முதல் 3000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் மூலம் சுமார் 1500 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், சேவைக் கட்டண…
இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம் ! 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (30-11-2022) கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, எரிவாயு தீப்பற்றியதால்…
யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த கிராம அலுவலர்
கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலர் பா.லலித் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்த அவர், கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.