சொகுசு பேருந்து விபத்து – 22 பேர் காயம்
கிளிநொச்சியில் சொகுசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தே இவ்வாறு இரணைமடு சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பேருந்தில் பயணித்த 22 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில்…
மீண்டும் வெடித்த எரிமலை; இந்தோனேசியாவில் பயங்கரம்
இந்தோனேஷியாவில் உள்ள பெரிய எரிமலைகளில் ஒன்றான செமேரு எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. அதிகமான எரிமலைகளை கொண்டுள்ள நாடு இந்தோனேஷியா. ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு சம்பவங்கள் இந்தோனேஷியாவில் பதிவாகின்றன. கடந்த ஆண்டில் இதே டிசம்பர்…
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை நபர்
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இடம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய…
தங்கத்தின் விலையின் இன்றைய நிலவரம்! ஏற்பட்ட மாற்றம்
தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. மேலும் இதற்கு முன்னர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடை – டீக்காக ஐ.போனை அடகு வைத்த நபர்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வடையும் ரீயும் சாப்பிட்டமைக்காக, உணவகம் ஒன்றில் நபரொருவர் ஐ.போன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, வெளிநாட்டு பயணி ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். குறித்த உணவகத்தில் வடையும் ரீயும்…
சுவிட்சர்லாந்தில் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.
சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு அளிக்க சுவிஸ் பெடரல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் பணவீக்கம்…
பிரித்தானியாவில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள்
பிரித்தானியாவில் Strep A வியாதி தீவிரமடைந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதை பெற்றோர்கள் தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பாடசாலை சிறார்கள் மத்தியில் Strep A வியாதி தீவிரமாக வியாபித்து வருகிறது. சமீப வாரங்களில் மட்டும் 7…
டுவிட்டரில் குவியும் விளம்பரங்கள்.. அமேசான் மட்டும் 100 மில்லியன் டாலர்
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு தற்போது அந்நிறுவனத்திற்கு விளம்பரங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் போலி கணக்குகளை நீக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேபோல் புளூடிக் கணக்கிற்கு கட்டணம் வைத்தார் என்பதும் தெரிந்ததே…
யாழ்.புத்தூர் சந்தியில் நடந்த வாள் வெட்டு
யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் கடையின் உரிமையாளர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு மின்வெட்டு அமுலில் இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல் இரண்டு பேர்…
படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்த புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்துள்ளதாக கிரெம்ளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதன் போது அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் அவருக்கு உதவ விரைந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. ரஷ்ய…
எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு என்ன காரணம்?
இந்துக்கள் இறைவனை வணங்குகையில் ஓம் எனும் நாதத்துடன் தான் வணங்கும் வழக்கம் உள்ளது. ஆலயங்களில் அர்ச்சர்கர்கள் இறைவனை மந்திரங்களால் அர்ச்சிக்கும்போதும் ஓம் எனும் பிரணவத்தை முதலில் உச்சரிப்பார்கள். அந்த வகையில் இறைவனை தொழும் எல்லா மந்திரங்களும் ஏன் ஓம் என்று தொடங்குகின்றன…