வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 06 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். இது…
யாழில் ஆலயத்தில் சிலையை உடைத்த விஷமிகள்!
யாழ்ப்பாணம் காரைநகர் – பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடம் (மயில்) நேற்றிரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று கார்த்திகை தீபம் – மகத்துவம் என்ன?
தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கம். இந்த கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் குறித்தும், இம்மாதத்தில் தீபம் ஏற்றுவதன் மகத்துவம் குறித்தும் சத்குரு இங்கு விளக்குகிறார். தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன?…
பிறந்தநாள் நாள் வாழ்த்து.திரு சின்னத்துரை தனபாசிங்கம் (05.12.2022; சிறுப்பிட்டி)
யாழ் சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு சின்னத்துரை தனபாசிங்கம்(சிங்கம் -சித்தப்பா ) அவர்களின் பிறந்த நாள் இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள் அன்புச் சகோதரர்கள் மாமா மாமி…
பிரித்தானிய விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ள பொருள்
பிரித்தானியாவின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இன்று குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் பையில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமான நிலையம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காலை 6 மணியளவில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர்…
விண்வெளி ரகசியங்களை அறியப்போகும் பிரம்மாண்டத் தொலைநோக்கி
21ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் திட்டங்களில் ஒன்றுக்கான பணிகள் இன்று தொடங்குகின்றன. 2028-ஆம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்படும்போது, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியாக இருக்கும். இதன் பெயர் எஸ்.கே.ஏ. அதாவது ஸ்கொயர் கிலோமீட்டர் அர்ரே. சதுர கிலோமீட்டர் தொகுப்பு. வானியலில்…
குழந்தைகளுக்கு வெடிகுண்டு, சூட்டுங்கள்: அரசே போட்ட உத்தரவு
குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள் என வடகொரியா அரசு பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவில் இதுவரை அன்புக்குரிய, பேரழகு போன்ற பொருள்களை கொண்ட பெயர்கள் மட்டுமே…
திருக்கார்த்திகை நாளை.. தீபம் ஏற்றுவது எப்படி?
நாளை திருக்கார்த்திகை தினம் கொண்டாட இருப்பதை அடுத்து பக்தர்கள் வீடுகளில் அனைவரும் விளக்கு ஏற்றுவார்கள் என்பது தெரிந்ததே. பொதுவாக மண் விளக்குகளை காலை அரை மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற விடவேண்டும். பின்னர் அவற்றை எடுத்து சுத்தமாக துடைத்து ஆறிய…
இந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சனை வராதாம்..
சிறுநீரகக்கல் பிரச்சனை வந்தால் ஒரு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனடியாக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும்.…
யாழில் திடீரென வைரலாகும் Bigg Boss புகைப்படங்கள்
யாழ். திருநெல்வேலி பகுதியில் ‘BIGGBOSS அப்பக்கடை’ என்ற பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை திறக்கப்பட்டுள்ளது. மேற்படி கடை இன்று (05-12-2022) திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடையின் பெயர் வித்தியாசமானது, இது அதன் தொடக்க நாளிலேயே பிரபலமாகிவிட்டது. இதன் காரணமாக குறித்த…
யாழ். தெல்லிப்பழையில் கைதான 39 வயது நபர் ! வெளியான காரணம் !
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் சுமார் 2,640 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி செலுத்தாமல் 132 சிகரெட் பொதிகளை இலங்கைக்கு கடத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தயான் இந்திக்க டி.சில்வா தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய…