புத்தாண்டில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்.
சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அவ்வப்போது தங்கள் இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர நிவர்த்தியாகவும் இருக்கும். ஒரு கிரகம் பிற்போக்கு திசையில் நகரும் போது, அது வக்ர…
கொழும்பில் பொலிஸார் வேடத்தில் கொள்ளை கும்பல் !
கொழும்பில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட கும்பலை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பில் பல்வேறு பகுதிகளில் கும்பலாக கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களில் பல்வேறு வழிமுறைகள்…
யாழில் தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை உயிரிழப்பு !
தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை ஒன்று மரணம் அடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண…
சுவிட்சர்லாந்தில் மாற்றுத்திறனாளிக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி
சுவிட்சர்லாந்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் தவறவிட்ட பணத்தை, வீதியால் பயணித்த தம்பதியினரால் அவரது வீடுதேடிச் சென்று கொடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மாற்றுத்திறனாளி ஒருவர் நாட்டின் தெற்கு பகுதியில் சிறிய நகரமான மார்ட்டிக்னியில்…
அமெரிக்காமீது கடும் கோபத்தில் சீனா!
உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கை அமெரிக்கா வைத்திருப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலமையகமான பென்டகன் அண்மையில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் சீனாவிடம் வரும் 2035 ஆம் ஆண்டில் ஆயிரத்து 500 அணு ஆயுதங்கள் இருக்கும் என தெரிவித்திருந்தது. இந்த…
ஒன்றாரியோவில் பெருந்தெருவில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்!
ஒன்றாரியோ மாகாணத்தின் கோர்ன்வெல் பகுதியில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கோர்ன் வெல்லுக்கு அருகாமையில் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. The Cessna 150 என்ற சிறிய விமானம் இவ்வாறு…
பூங்காவிற்கு வந்த சுற்றுலாப்பயணி திடீர் உயிரிழப்பு!
பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வருகைத் தந்த, பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் அவசர சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பிரித்தானிய பிரஜை 69 வயதுடைய பெனடிக்ட்டில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்…
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பில் வெளியான வர்த்தமானி !
அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி வெளியானது. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்…
நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருக்கார்த்திகை உற்சவம்
இந்துக்களின் முக்கிய சிறப்பான நாடகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டடப்படுகின்றது. அந்தவகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.இன்று மாலை கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத்…
பிறந்தநாள் வாழ்த்து. சத்தியதாஸ் டினிஸ்காந் (06.12.2022, சிறுப்பிட்டி )
சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் சத்தியதாஸ் டினிஸ்காந் அவர்கள் இன்று (06.12.2022) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…
பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை! தடுக்க நடவடிக்கை
பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு அருகாமையில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.…