• Do.. Jan. 16th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • யாழ்.குப்பிளானில் சிக்கிய பெண் ஒருவர்!

யாழ்.குப்பிளானில் சிக்கிய பெண் ஒருவர்!

யாழ்.குப்பிளான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குப்பிளான் – தயிலங்கடவைப் பகுதியில் ஹெரோயின் வியாபாரம் செய்த 38 வயதான பெண் ஒருவரே…

வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை மாண்டெஸ் சூறாவளி!

இன்று அதிகாலை 02.30 மணிக்கு இறுதியாக செய்யப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை முன்னாள் வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரி சூரியகுமாரன் வெளியிட்டுள்ளார். இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு…

2023-ம் ஆண்டு ! வரலாறு காணாத யுத்தம்! பாபா வாங்காவின் கணிப்புக்கள் !

பல்கேரியாவைச் சேர்ந்த கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி பாபா வாங்கா, ஒரு நாடு தனது சொந்த மக்கள் மீது உயிரியல் ஆயுதத்தை (கிருமியை) பயன்படுத்தும் என்றும் இதனால் பல உயிர்கள் இழக்கப்படும் என்றும் கணித்துள்ளார். உலகில் எந்தெந்த நாடுகளில் என்ன மாதிரியான பிரச்சனைகள்…

பாரிஸில் சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பாரிசில் உள்ள வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையினை நிர்வாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிசில் உள்ள வீதிகளின் அதிகபட்ச வேகத்தினை மணிக்கு 30 கிலோ மீற்றராக மட்டுப்படுத்தும் கோரிக்கை ஒன்றை பரிஸ் நகரசபை…

ஜேர்மன் அரசை வீழ்த்த திட்டமிட்ட 25 பேர் கைது.

ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மனியின் 16 மாகாணங்களில், 11 மாகாணங்களில் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியதில் ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் அதிகாரிகள்…

தென் கொரிய நாடகம் பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை

தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரிய இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சியோல் வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. வடகொரியாவில் உள்ள அரசு ஊடகம் சொல்வது தான்…

யாழ்ப்பாண நுழைவாயிலில் திறந்து வைக்கப்பட்ட சிவலிங்கச் சிலை

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07)காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர்…

திருமண வாழ்த்து. மஜீவன் வித்தகி தம்பதிகள் (07.12.2022, ஈவினை)

இன்று திருமணபந்தத்தில் இணைந்த மஜீவன் வித்தகி தம்பதிகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. இருவரும் ஒருமனதாய் இல்லறத்தில் ஒன்றாகி நல்மனதாய் சீரும் சிறப்புடனும் அன்புடனும் வாழ்க வாழ்கவென சிறுப்பிட்டி இணையம் வாழ்த்தி நிற்க்கின்றது

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படவுள்ள தமிழன்!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த இலங்கை தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோநிலை பாதிக்கப்பட்டதால் எம்ஐடீஏ சிறையில் ஐந்து வருடங்கள் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இவ்வாறு நாட்டுக்கு வரவுள்ளார். குறித்த நபர் இன்று இலங்கைக்கு நாடு…

இலங்கைக்கு பனை சார்ந்த பொருட்களால் குவியும் டொலர்கள்

பிரான்ஸிற்கான இலங்கையின் பனை சார்ந்த ஏற்றுமதிகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இலங்கையின் விவசாயத்துறை சார்ந்த உயர்ந்த ஏற்றுமதி வருமானமாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பனைசார் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு 45 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்தி…

யாழில் வாளிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு.

குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற பச்சிளம் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed