• Do.. Jan. 16th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் விழுந்த பரிசு

கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் விழுந்த பரிசு

கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் சீலாவதி செந்தில்வேல் எனும் மூன்று குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் பங்கெடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லொட்டோ 6/49ல் சீலாவதிக்கு…

உலகக்கிண்ண கால்பந்து! தோல்வி கண்ட,இங்கிலாந்து, போரத்துக்கல்,

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.நேற்று இ;டம்பெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் போட்டியிட்டன.ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ்…

யாழ் வல்லை வெளியில் கோர விபத்து.இளைஞன் ஒருவர் பலி

யாழ் வல்வையில் நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி திருமகள் சோதி வீதியை சேர்ந்த பூ. கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட வேளை குறித்த…

மரண அறிவித்தல். திரு.சுப்பையா கனகரத்தினம் (11.12.2022, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டதிரு.சுப்பையா கனகரத்தினம் அவர்கள் 11.12.2022 சனிக்கிழமை காலமானார். அன்னாரது பூதவுடல் 12.12.2022 திங்கட்கிழமை சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்…

மரண அறிவித்தல். திரு சரவணபவான் சதீஸ்குமார் (சுவிஸ், சிறுப்பிட்டி, 10.12.2022)

சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் Luzern மாநிலத்தில் வாழ்ந்து வந்தவருமான சரவணபவான் சதீஸ்குமார் அவர்கள் தாயகத்தில் 10.12.2022 அன்று இறைவனடிசேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள்…

இபோச பேருந்தின் சிக்கி 4 பிள்ளைகளின் தந்தை பலி !

பஸ் நிலையத்தில் பஸ்ஸின் முன் சக்கரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நுவரெலியா சாந்திபுர அளுத் தொகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.ஏ.ரோஹித உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நுவரெலியாவில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த…

பிரித்தானியாவில் யாழைச் சேர்ந்தவரின் கடையில் கொள்ளையடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவில் கிரந்தத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடத்தி செல்லும் சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையடித்த நபருக்கு ஊழியர்கள் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் கூடை முழுவதும் பொருட்களை எடுத்துக் கொண்டு பணம் செலுத்தாமல் தப்பி செல்ல…

சுவிட்சர்லாந்தில் இன்று கடும் பனிப்பொழிவு

இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று சுவிட்சர்லாந்தில் பெரும் பனி கொட்டத்தொடங்கியுள்ளது. குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம் பெரும் பனிப்பொழியத்தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் சுவிசர்லாந்தில் இன்று பெரும் பனி கொட்டியுள்ளது.

கரையை கடந்த மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என…

யாழில் கடும் குளிரால் உயிரிழக்கும் கால்நடைகள் !

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பல கால்நடைகள் உயிரிழந்துள்ளன. நேற்று வீசிய கடும் காற்று மற்றும் குளிர் காரணமாக வடமாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 180 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்கம் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை,…

வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வவுனியா, குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41 வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னிணைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed