புலோலி பகுதியில் வீடு வீட்டை உடைத்து திருடிய நபர்
வீட்டு உரிமையாளர் வைத்தியசாலை சென்றிருந்த வேலை வீட்டை உடைத்து திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் புலோலி சாரையடிப் பகுதியில் கடந்த 7ம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு விசாரணைகளை…
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!
புலமைப்பரிசில் பரீட்டைக்கான வினாத்தாள்களை வழங்கும் போது பெருமளவானோர் கோரிக்கைக்கு அமைய, இரண்டாம் பகுதியை முதலில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்…
பளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கஞ்சா தோட்டம்
பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று பொலிஸ் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியைப் பொலிஸார் முற்றுகையிட்ட வேளை…
இலங்கையில் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்குநாள் அதிகரிப்பு
இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை குறித்து அண்மைய காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை…
அதிகரித்த மரக்கறிகளின் விலை
நுவரெலியாவில் சில மரக்கறிகளின் சில்லறை விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 250 முதல் 280 ரூபா வரை உள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விற்பனை விலை 300 முதல் 330 ரூபா…
2022 உலகக்கோப்பை-1 வது அரை இறுதி போட்டி குரோஷியா அணியுடன் மோதும் அர்ஜென்டினா
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா…
2026ஆம் ஆண்டில் ஆப்பிள் மின்சார கார்.
ஆப்பிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு தனது முதல் மின்சார காரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருப்பதன் காரணமாக மின்சார கார்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் வெளிநாட்டில்…
யாழில் 4 பேர் அதிரடியாக கைது!
யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளட்ட 4 பேர் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
கொழும்பில் உணவகமொன்றில் தீ விபத்து
கொழும்பு – புதுக்கடை வீதியில் இன்று பிற்பகல் தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது. உணவகமொன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது. எனினும் உணவகத்தில் காணப்பட்ட பொருட்கள் பல தீயில் கருகி சேதமடைந்துள்ளன. தீவிபத்திற்கான…
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு ! 2 பொலிஸார் உட்பட 6 பேர் உயிரிழப்பு ;
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 26 வயதான Rachel McCrow மற்றும் 29 வயதான Matthew Arnold என அடையாளம் காணப்பட்ட இரண்டு கான்ஸ்டபிள்கள்,…
உலகிலேயே விலை உயர்ந்த அன்னாசிப்பழம்
ஒரு அன்னாசி பழத்தின் விலை 1,000 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் 4 லட்ச ரூபா) என சர்வதேச ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. லண்டனில் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக அவ்…