உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஆர்ஜென்டினா!
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் பிரம்மாண்டமான இறுதி போட்டி இன்று(18.12.2022) நடைபெற்றது. இந்த இறுதி போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் மோதிக்கொண்டன. முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்ஸும்…
பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கி பலி
நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. இம் மாணவன் ஜயவர்தனபுர முதலாம் வருட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகத்தின்…
அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்
மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கி வரவிருப்பதாக இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம்…
யாழில் சுகயீனம் காரணமாக ஆசிரியர் மரணம்!
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியராஜ ஜசிந்தன் சுகயீனம் காரணமாகஉயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியருக்கு வயது 33 ஆகும். அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல்ய கல்லூரிகளின் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார். இந் நிலையில் அவரது…
மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்!
நாட்டின் காலநிலையில் தாக்கம் செலுத்திய மாண்டஸ் சூறாவளி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளி தாக்கத்தால் சமீப நாட்களில் நாடு முழுவதும் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு…
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாகாணம், மிட்லாண்ட் நகருக்கு 22 கி.மீ. வடக்கு வடமேற்கே 9 கி.மீ. ஆழத்தில் வெள்ளிக்கிழமை(16) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்ச்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம்…
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – இலங்கைக்கு வெள்ள அபாயம்.
வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(19) முதல் வியாழக்கிழமை வரை அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்றும் வீசக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும்…
ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு நேர அட்டவணை
நாளை ஞாயிற்றுக்கிழமை 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல்…
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். தூக்கமின்மை காரணமாக பல சிக்கல்கள் உடலுக்கு வரும் என்பதும் குறிப்பாக கண் எரிச்சல் கண்வலி தலைவலி ஆகியவை வரும்…
உலகக் கோப்பை கால்பந்து : மொராக்கோவை வீழ்த்திய குரோஷியா!
கத்தார் நாட்டில் நடந்து வரும் 22 வது உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மொராக்கோவை வீழ்த்தி குரோஷியா வெற்றி பெற்றுள்ளது. கத்தார் நாட்டில் நடந்து வரும் 22 வது உலகக் கோப்பை போட்டியில் லீக்…
போலி கடவுச்சீட்டுடன் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது!
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான…