• Do.. Jan. 16th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • மரண அறிவித்தல்..அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி)

மரண அறிவித்தல்..அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி)

அச்சுவேலியச்சேர்ந்த சிறந்த வில்லிசை கலைஞன் அமரர் திருஅம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி) காலமானார். அன்னாரது பூதவுடல் 20.12.2022 அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும்…

மீசாலையில் தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் அவ்விருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

அடக்கம் செய்யப்பட்டது கிரிதரனின் சடலம்

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்ற நிலையில் வியட்நாமில் உயிரிழந்த யாழ் கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம்…

கனடாவில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்;6 பேர் பலி

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வோகனின் ஜேன் வீதி மற்றும் ரதர்போர்ட் ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரும் உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில்…

ஒட்டுமொத்த உலகமும் நேற்றிரவு கூகுளில் தேடியது என்ன தெரியுமா?

ஒட்டுமொத்த உலகமும் நேற்று உலக கோப்பை கால்பந்து போட்டியை தான் கூகுளில் தேடியதாக கூகிளின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்தனர்.…

யாழ்ப்பாணத்தில் பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு

யாழ் – ஊர்காவல்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது. இன்றையதினம் (19) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

பண்பாட்டுப் பெருவிழா அழைப்பிதழ். 2022

வடமாகாண அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையில்வலிகாமம் பண்பாட்டுப்பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா 2022காலம்: 22.12.2022நேரம்: 9.30 மணிஇடம் :புதிய மாநாட்டு மண்டபம்.பிரதேச செயலகம் வலிகாமம் கோப்பாய்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிரதேச செயலகம் வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவை…

1000 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு; ஜேர்மன் பொலிஸார் சாதனை!

2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டனர். ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருங்காட்சியகத்தில் 2019ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதில் இருந்து 18ஆம் நூற்றாண்டின் நகைகளின் 31 பொருட்களில் கணிசமான பகுதி கிடைத்ததாக ஜேர்மன்…

யாழில் பாணின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார். 450 கிராம் பாண் ஒன்றின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…

கொழும்பில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை

கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இலக்கம் 09 ஹன்வெல்ல கடவையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 10.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில்…

இலங்கையில் பரவும் மற்றுமொரு வைரஸ் காய்ச்சல்

இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் முகக் கவசங்களை அணிந்து, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகம் தெரிவித்துள்ளது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed