நெடுங்கேணி மாமடு பிரதேசத்தில் முனியப்பர் என்னும் ஆலயத்தில் நேற்று இரவு ஆலய வாயில் முன்பாக முனியப்பரின் கால் பாதம் ஒன்று பதியப்பட்டதாக அங்கு வாழும் கிராமவாசிகள் நம்புகின்றனர்.
குறித்த கால் பாதம் சாதாரண ஒரு மனிதக்காலை விட இரண்டு மடங்கு பெரிதாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.