வடமாகாண அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையில்
வலிகாமம் பண்பாட்டுப்பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா 2022. இன்று 22.12.2022 சிறப்புடன் .நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல கலை நிகழ்வுகழுடன் சிறுப்பிட்டியூர் வில்லிசைக்கலைஞன் திரு.சத்தியதாஸ் அவர்களின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது