• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் விபரித முடிவு எடுத்த பாடசாலை மாணவி.

Dez 21, 2022

யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா எனும் மாணவி விபரீத முடிவால் உய்ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது

உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததை அடுத்து தாயார் மிகவும் கஸ்ரத்து மத்தியில் அவரை படிக்கைவைத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாணவியின் முடிவால் பாடசாலை தரப்புகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed